மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 22 · 22 / 57
(வசந்தசேனை அந்தப்புரம்.)
வசந்தா : பெளத்தாயனன் ஒருகுட்டிச்சுவரு!...கோழைப் பயல்!...என்னை நிச்சயம் காட்டிக்கொடுத்து விடுவான் நான் தப்ப வேண்டுமானால் அவன் உயிரோடு இருக்கக்கூடாது.
தோழி : பாவம் பெளத்தாயனன்!
வசந்தா : ஹூம் தேனை எடுக்க வேண்டுமானால் பல தேனீக்களை கொன்றுதான் ஆகவேண்டும்...சரி நான் சொன்னதை ஏற்பாடு செய்!
