மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 23 · 23 / 57
[சிறைச்சாலை வசந்தசேனையின் தோழி கையிலே ஒரு கலயத்தோடு ரகசியமாக சிறைக்காவலாளியோடு பேசுகிறாள், பின்னர் காவலாளி அந்தக் கலயத்தை எடுத்துச் சென்று பெளத்தாயனனிடம் கொடுக்கிறான்.]
பெளத்தாயன் : கொடுக்கிற தெய்வம்* கூரையை பிச்சுக் கிட்டு கொடுக்கும! வாழ்க வசந்தசேனை!
என்று மூட்டையை அவிழ்க்க, படமெடுத்தபடி பாம்பு வெளிவந்து கடித்து விடுகிறது... பெளத்தாயனன் சாகிறான்
