மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 19 · 19 / 57
[“சிங்காரப் பைங்கிளியே... பேசு” — பாட்டு]
[பாடிக்கொண்டு படகில் போகும்போது பெளத்தாயன் கட்டாரியை வீசுகிறான் குறி தவறிவிடுகிறது.]
மனோ : என்ன! விஜயா?
விஜ : யாரோ கட்டாரியை உங்கள்மீது வீசிவிட்டு ஓடுகிறான்... அதோ!
மனோ : ஏதோ சூழ்ச்சி நடக்கிறது... நாமும் உடனே புறப்படுவோம் வா!
