அறத்துப்பால் · இல்லறவியல் · இனியவை கூறல்குறள் 99திருவள்ளுவர் இயற்றிய குறள்இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 9899 / 1330குறள் 100 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?