அறத்துப்பால் · இல்லறவியல் · இனியவை கூறல்குறள் 100திருவள்ளுவர் இயற்றிய குறள்இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கிவிட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 99100 / 1330குறள் 101 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கிவிட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.