பொருட்பால் · குடியியல் · சான்றாண்மைகுறள் 982திருவள்ளுவர் இயற்றிய குறள்குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத் துள்ளதூஉ மன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 981982 / 1330குறள் 983 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.