உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பொருட்பால் · குடியியல் · சான்றாண்மை

குறள் 981

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.

மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010