பொருட்பால் · நட்பியல் · பெரியாரைப் பிழையாமை
குறள் 898
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய்விடுவார்கள்.