பொருட்பால் · நட்பியல் · பெரியாரைப் பிழையாமை
குறள் 897
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகை வகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.