பொருட்பால் · நட்பியல் · பகைமாட்சி
குறள் 869
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விட்டு வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.