பொருட்பால் · நட்பியல் · பகைமாட்சி
குறள் 868
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கினனிலனாம் ஏமாப் புடைத்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கினனிலனாம் ஏமாப் புடைத்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.