பொருட்பால் · நட்பியல் · புல்லறிவாண்மைகுறள் 848திருவள்ளுவர் இயற்றிய குறள்ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரைவிட்டு நீங்காத நோயாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 847848 / 1330குறள் 849 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரைவிட்டு நீங்காத நோயாகும்.