பொருட்பால் · நட்பியல் · புல்லறிவாண்மைகுறள் 847திருவள்ளுவர் இயற்றிய குறள்அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 846847 / 1330குறள் 848 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.