பொருட்பால் · நட்பியல் · தீ நட்புகுறள் 817திருவள்ளுவர் இயற்றிய குறள்நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 816817 / 1330குறள் 818 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.