பொருட்பால் · நட்பியல் · தீ நட்புகுறள் 816திருவள்ளுவர் இயற்றிய குறள்பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 815816 / 1330குறள் 817 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.