பொருட்பால் · படையியல் · படைமாட்சிகுறள் 761திருவள்ளுவர் இயற்றிய குறள்உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச் சிறந்த செல்வமாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 760761 / 1330குறள் 762 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச் சிறந்த செல்வமாகும்.