பொருட்பால் · கூழியல் · பொருள் செயல்வகை
குறள் 760
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.