பொருட்பால் · அமைச்சியல் · குறிப்பறிதல்
குறள் 705
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்துகொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?