பொருட்பால் · அமைச்சியல் · குறிப்பறிதல்குறள் 704திருவள்ளுவர் இயற்றிய குறள்குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போரனையரால் வேறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 703704 / 1330குறள் 705 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.