பொருட்பால் · அமைச்சியல் · வினைத்தூய்மைகுறள் 654திருவள்ளுவர் இயற்றிய குறள்இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 653654 / 1330குறள் 655 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.