பொருட்பால் · அமைச்சியல் · வினைத்தூய்மைகுறள் 653திருவள்ளுவர் இயற்றிய குறள்ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினைஆஅது மென்னு மவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ்கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 652653 / 1330குறள் 654 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ்கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.