பொருட்பால் · அரசியல் · மடியின்மைகுறள் 602திருவள்ளுவர் இயற்றிய குறள்மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டும் பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகுலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 601602 / 1330குறள் 603 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.