பொருட்பால் · அரசியல் · மடியின்மை
குறள் 601
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.