பொருட்பால் · அரசியல் · ஒற்றாடல்குறள் 581திருவள்ளுவர் இயற்றிய குறள்ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 580581 / 1330குறள் 582 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.