பொருட்பால் · அரசியல் · தெரிந்து தெளிதல்குறள் 507திருவள்ளுவர் இயற்றிய குறள்காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 506507 / 1330குறள் 508 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.