பொருட்பால் · அரசியல் · தெரிந்து தெளிதல்குறள் 506திருவள்ளுவர் இயற்றிய குறள்அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 505506 / 1330குறள் 507 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.