பொருட்பால் · அரசியல் · காலமறிதல்குறள் 489திருவள்ளுவர் இயற்றிய குறள்எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்கவேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 488489 / 1330குறள் 490 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்கவேண்டும்.