பொருட்பால் · அரசியல் · காலமறிதல்குறள் 488திருவள்ளுவர் இயற்றிய குறள்செறுநரைக் காணிற் சுமக்க இறுவரைகாணிற் கிழக்காந் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்கள் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 487488 / 1330குறள் 489 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்கள் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.