பொருட்பால் · அரசியல் · பெரியாரைத் துணைக்கோடல்குறள் 448திருவள்ளுவர் இயற்றிய குறள்இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகுறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 447448 / 1330குறள் 449 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.