பொருட்பால் · அரசியல் · பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 447
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரேகெடுக்குந் தகைமை யவர்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரேகெடுக்குந் தகைமை யவர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?