பொருட்பால் · அரசியல் · அறிவுடைமைகுறள் 426திருவள்ளுவர் இயற்றிய குறள்எவ்வ துறைவ துலக முலகத்தோடவ்வ துறைவ தறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகிறதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 425426 / 1330குறள் 427 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகிறதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.