பொருட்பால் · அரசியல் · அறிவுடைமைகுறள் 425திருவள்ளுவர் இயற்றிய குறள்உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்கூம்பலு மில்ல தறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉயர்ந்தோரே உலகோர் என்பதனால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 424425 / 1330குறள் 426 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயர்ந்தோரே உலகோர் என்பதனால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.