பொருட்பால் · அரசியல் · கல்லாமைகுறள் 408திருவள்ளுவர் இயற்றிய குறள்நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமுட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 407408 / 1330குறள் 409 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.