பொருட்பால் · அரசியல் · கல்லாமைகுறள் 407திருவள்ளுவர் இயற்றிய குறள்நுண்மாண் நுழைபுல மில்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண்பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 406407 / 1330குறள் 408 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண்பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.