அறத்துப்பால் · பாயிரவியல் · வழிபாடு
குறள் 4
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விருப்பு வெறுப்பற்ற தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.