அறத்துப்பால் · பாயிரவியல் · வழிபாடுகுறள் 3திருவள்ளுவர் இயற்றிய குறள்மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 23 / 1330குறள் 4 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.