பொருட்பால் · அரசியல் · கல்விகுறள் 399திருவள்ளுவர் இயற்றிய குறள்தாமின் புறுவ துலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 398399 / 1330குறள் 400 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.