பொருட்பால் · அரசியல் · கல்விகுறள் 398திருவள்ளுவர் இயற்றிய குறள்ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கெழுமையும் ஏமாப் புடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 397398 / 1330குறள் 399 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.