அறத்துப்பால் · துறவறவியல் · அவாவறுத்தல்
குறள் 362
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விரும்புவதனால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்பநிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.