அறத்துப்பால் · துறவறவியல் · அவாவறுத்தல்
குறள் 361
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்தவாஅப் பிறப்பீனும் வித்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்தவாஅப் பிறப்பீனும் வித்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எவ்வக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.