அறத்துப்பால் · துறவறவியல் · மெய்யுணர்தல்
குறள் 352
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.