அறத்துப்பால் · துறவறவியல் · மெய்யுணர்தல்
குறள் 351
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்பு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்பு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.