அறத்துப்பால் · பாயிரவியல் · நீத்தார் பெருமை
குறள் 29
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிது.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிது.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.