அறத்துப்பால் · பாயிரவியல் · நீத்தார் பெருமைகுறள் 28திருவள்ளுவர் இயற்றிய குறள்நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 2728 / 1330குறள் 29 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.