அறத்துப்பால் · இல்லறவியல் · ஒப்புரவறிதல்
குறள் 211
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டென்னாற்றுங் கொல்லோ உலகு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டென்னாற்றுங் கொல்லோ உலகு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்யார்கள் அல்லர்.