அறத்துப்பால் · இல்லறவியல் · தீவினையச்சம்குறள் 210திருவள்ளுவர் இயற்றிய குறள்அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவழிதவறிச் சென்று பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 209210 / 1330குறள் 211 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வழிதவறிச் சென்று பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.