இன்பத்துப்பால் · கற்பியல் · புலவிகுறள் 1305திருவள்ளுவர் இயற்றிய குறள்நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகைபூவன்ன கண்ணார் அகத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 13041305 / 1330குறள் 1306 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்.