இன்பத்துப்பால் · கற்பியல் · புலவிகுறள் 1304திருவள்ளுவர் இயற்றிய குறள்ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஊடல்புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 13031304 / 1330குறள் 1305 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊடல்புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.