பொருட்பால் · குடியியல் · நல்குரவு
குறள் 1045
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.