பொருட்பால் · குடியியல் · நல்குரவுகுறள் 1043திருவள்ளுவர் இயற்றிய குறள்தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குர வென்னும் நசை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10421043 / 1330குறள் 1044 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.